LINE..(6)
… AATREYA KUL KE PAAWAN NANDAN, BHAKTI MAHATAP SE JAG VANDAN.
…… आत्रेय कुल के पावन नंदन , भक्ति महातप से जग वंदन..~!!
... ஆத்ரேய குள் கே பாவன் நந்தன் , பக்தி மகாதப் சே ஜக் வன்தன்
……. AATREYA | …….Aatry Gotram | …….ஆத்ரேய கோத்ரம் |
……. KUL | …….Descent ../Family/Breed | ……. குலத் தொன்றல் |
……. PAAWAN | ……. sacrosanct or holy or pure | …. தெய்விகமான../, மிகப் புனிதமான |
……. NANDAN | …….Son | ……. தனயன் / மைந்தன் |
……. BHAKTI | …….Devotion/religious prayers | ……. பக்தியாலும் |
……. MAHATAP | …….practicing great austerities /penance | ……. பெருந்தக் தவத்தாலும் |
……. JAG | …….{Sanskrit-Jagat}=this world | ……. இந்த உலகம் |
……. VANDAN | …….…….{Sanskrit-Vandana}=solutation | ……. வணங்குகிறது/ நமஸ்கரிகிறது |
…..Acharya swamin you’re descendent of holy athreya family lineage {although the original author mantions Acharay swamin’s of athreya gothra lineage –I think swami Vedanta Desikan belongs to Viswamitra Gothram)
By single minded devotion & practicing great penance on sri vaishnava doctrine this entire world worships you Acharyan swami ji .
ஸ்வாமின் தேவரீர் ஆத்ரேய குல தொன்றலாவீர். {அடியேனுக்கு தெரிந்த மட்டில் நம் ஆச்சார்யர் விச்வாமித்ர கோத்ரத்தில் உதிதவர் ஆவர் } உமது வைராக்ய சிந்தனையாலும் பெருந்தவத்தாலும் உம்மை இவ்வுலகே நமஸ்கரிகிறது ..
No comments:
Post a Comment