Line No (1)
JAI VEDANT DESHIK GUNN SAGAR, JAI TAPEESH SUB LOK UJAGAR.
ஜெய் வேதாந்த தேசிக குன் சாகர் , ஜெய் தபீஷ் சப் லோக் உஜாகர்....
Meaning of certain words
GUNN | … quality | … குணம் |
SAAGAR ….. | ….. Ocean | … சமுத்ரம் |
TAPEESH | ....... Tapaswi… | … தபஸ்வி/ சாது |
SAB LOK | … all... | ... எல்லாரையும் |
UJAGAR ……. | …. Bright..(bring out the best) | ... அறிவுறுத்துபவர் |
JAI… | …. Hail.... | .... ஜயகோஷம் |
Hail Srimat Vedanta Desikan who is the ocean of good qualities/virtues & ,one who bring out the best in all persons…
நற்குண சாகரமான சுவாமி வேதாந்த தேசிகனை வணகுவோம் .அவர் எல்லோரையும் நல் வழிபடுத்துபவர் ஆவார்...
No comments:
Post a Comment