Line No (3)
….. ஜெய் வெங்கடேஷ் கண்ட அவதாரி , ராமானுஜ கே திவ்ய அதிகாரி.
…जय वेंकटेश घंटा अवतारी , रामानुज के दिव्य अधिकारी...
venkatesh……... | …..Lord Venkateswara (Tirupati) | ….. .. திருபதி வெங்கடேஸ்வரர் சுவாமி |
Ghanta…… | …...(temple) | ……( சந்நிதி) மணி |
Avtari……. | …..Incarnation | ….. அவதாரம் |
Ramanuj…….. | ……Bagawat Ramanuja’s | …… பகவத் ராமானுஜர் ஸ்வாமின் |
Divya…… | ……Angelic/celestial/Divine | …… திவ்ய/மதிபிற்குரிய |
AdhikarI…… | …….authority /worthy descendant | ……. வழி தோன்றலே |
Swami Vedanta Desikan’s {considered as} the Incarnation of Tirupati Venkateswara’s temple divine bell. & is the worthy descendant of Bhasyakara swamin .
தேவரீர் திருபதி வேங்கடேஸ்வரரின் கோயில் மணியின் மறு அவதரமாவிர் .ஸ்வாமின் தேவரீர் பகவத் ராமனுஜரின் வழி தோன்றலாவிர்