- எல்லாரும் இதை அவர் கண்டுபிடித்தார் .., அதை அவர் கண்டுபிடித்தார் என அறிக்கை விடுகின்றனர்.
- {(உ ம்) கேரளாவிற்கு ரூட் போட்டவர் வாஸ்கோ-ட-காம ., கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் }
- இப்படி சொல்லிகொண்டிகிர்ரர்களே இவர்கள் முக்கியமான ஒன்றை மறந்து விட்டனர்..
- .இதை எல்லாம் முதலில் யார் தொலைத்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டாமா.?
- ... இதையெல்லாம் யார் தொலைத்தனர் என்பதை கண்டுபிடிக்க ஒரு விசாரணை கமிழன் வைத்ததால் ஒரு 4 அல்லது 5 பேர்க்கு வேலை கிடைக்கும்.
- டி.., காபி செலவுல கொஞ்சம் பணம் செலவழியும் 4 டி கடைகரனுக்கு பொழப்பு நடக்கும் .
- ............யார் தொலைத்தார்களோ அவர்களிடம் அபராதம் வசூல் செய்து அதில் சிறிதை மறுபடியும் தேடி கண்டெடுத்த சீமான்களுக்கும் கொடுக்கலாம் .மிச்ச பணத்தை அரசின் கருவூலத்தில் செலுத்தி அரசின் திட்டங்களுக்கு பயன்படலாம் { பயனுள்ள[:)] சில பல அறிக்கைகளை விடும் செலவுக்காவது ஆகும் ]
- மேல்கண்ட நல் எண்ணத்தின் அடிப்படையிலே இந்த என் சந்தேகம் எழுந்துள்ளது என்று பணிவுடன் தெரிவித்துகொள்கிறேன்
Wednesday, December 21, 2011
மிக முக்கியமான [முக்குகின்ற அல்ல] சந்தேகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment