அண்ணா ஹஸாரேயும் தேர்தலும்..., ஒரு கேள்வியும்..........
....அண்ணா ஹஸாரே அவர்கள் ஏப்ரல் 10தாம் தேதி -2011 வருடம் ,ஊழலை எதிர்த்து ஒருநாள் அடயாள உண்ணாவிரதம் தலைநரகத்துல இருந்தார்.ஏப்ரல் 13ம்தேதிதமிழ்நாட்டு தேர்தலிலே வரலாறு காணாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் நடைபெற்றது.
.........வாழும் வள்ளுவர்& பார்ட்டிய ஜனங்கொ வூட்டுக்கு அனுபிச்சிடாங்கோ.அவரு பிள்ளை குட்டிஙகோ மேல மானாவாரிய ஊயல் புகார்.,குற்றம் சுமக்கபட்டு,சிலபேர் பெரிய வூட்டுக்கு(ஜெயிலுங்கோ) விருந்தாளி ஆக்கிடாங்கோ.
....ஐய்யா வாயும் வள்ளுவர் பகுத்தறிவு பாசறயிலே புரள்கின்றவர் என்றாலும்,இந்துக்களயும் இந்து மத்ததயும் பல முறை நையாண்டி/கேலி செய்திரூந்தலும் பகுத்தறிவு ம்ற்றும் கொள்கை(அது என்னனு கேக்க கூடாது-கொள்கை என்பது வசதிக்கேற்ப மற்றும் சமயத்திற்கேற்ப மாறும்) அல்லாத்தயும் உட்டுபூட்டு தீபாவளிகொண்டாட பொண்ண் இட்டார டெல்லி போயி தவம் கிடந்தும் ஒன்னும் நடக்கலை.இதுபோக..
...........ஹரியனால இடை தேர்தல்(அது என்ன இடைக்கு மட்டும் தேர்தல் மூஞ்சி கயுத்துக்கு கடயாதானு கேக்க கூடாது-எனக்கி தெரியாது அதான்)இப்பொதான் நடந்து முடிஞ்ச்சிர்சி.அஙனயும் அண்ணா ஹஸாரேயோட கூட்டளிங்கோ போயி காங்கிரஸுக்கு எதிராக பேசினாங்கோ.( காங்கிரஸ ஹரியானாவுல ஆளும் கட்சி) காங்கிரஸஸுக்கு 3வது இடம் தான் கிடைத்தது.
........நீதி என்னானு பார்த்தா வாயும் வள்ளுவர் தோல்விக்கி காரணம் மக்கள் வியிப்புனர்வா,இல்ல ஊயலானு .... இல்லாகட்டி அண்ணா ஹஸாரே உண்ணாவிரதமா?
P.S
வேலொடு நின்றான் இடு என்றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு...
................. நான் வாயும் வள்ளுவர் அவர்களை இரவு/கொடுன்கோல்னு ஒன்னும் சொல்லலீங்ங்க.அவரு தன் 1ரூவாக்கி அர்ஸி,அப்பால ரேஸன் கடயிலெ 25ரூவாக்கி 5 பொருள், ஓசில டெலிவிஸயம் குட்த்து நைனா நீ ஊட்லேயெ கிட (வெளில வராதே,என்குடும்பம் கொஞ்சம் பணம்,நிலம் நீச்சுலாம் சம்பச்சிகிட்டடும்னு-நீ பார்த்தா உனக்கு மனஸு வருத்தபடுனு ) ஏற்பாடு செய்த உத்தமரச்சே.
No comments:
Post a Comment